Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார்

‘மன்னை’ கு.ஜோதிமணி, மன்னார்குடி. எந்த வைகோ இருந்தால், தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னேற முடியாது என்று கருணாநிதி நீக்கினாரோ, அதே ஸ்டாலினிடம் பதவிக்காக மண்டியிட்டது வைகோவுக்கு அழகா? பதவி பத்தும் செய்யும்.

வைகோவுடன் ஸ்டாலின்
வைகோவுடன் ஸ்டாலின்