அலசல்
Published:Updated:

தி.மு.க இரண்டாண்டு ஆட்சி எப்படி?! - மினி சர்வே

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

ஒரு முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் நிர்வாகச் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகளை அறிய விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு விவகாரங்களை இந்த அரசு கையாண்டவிதம், தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை மக்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். மேலும், அமைச்சர்களின் செயல்பாடு, ஆளுநர் விவகாரம், ஆட்சியில் முதல்வரின் குடும்பப் பிரமுகர்கள் தலையீடு, சட்டம்-ஒழுங்கு, உதயநிதி அமைச்சராக்கப்பட்டது உள்ளிட்ட 15 முக்கியக் கேள்விகள் இடம்பெற்ற இந்த சர்வேயில் 29,273 பேர் பங்கேற்று, பதிலளித்திருக்கிறார்கள்.

அதன் முடிவுகள் இங்கே...