Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலாவை முடக்கும் பா.ஜ.க... பன்னீர் வைத்த நெருப்பு!

அறைக்குள் நுழைந்த வேகத்தில் அங்கு இருந்த ஸ்டூல் மீது ஏறி, கைகட்டி நின்ற கழுகார், “இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு, தமிழக பா.ஜ.க அலுவலகத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றதைப் பற்றி, கடந்த இதழில் கூறியிருந்தேன்.

சசிகலா
சசிகலா