Published:Updated:

மிஸ்டர் கழுகு: விடுதலைக்கு விலை... சொத்தில் பாதி! - பங்கு கேட்ட வி.ஐ.பி பதற்றத்தில் சசி!

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்தது. உடனடியாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சசிகலா
சசிகலா