Published:Updated:

மிஸ்டர் கழுகு: பயங்கரவாத ஆதரவு... ஸ்டாலினை குறிவைக்கும் பா.ஜ.க!

டீ-ஷர்ட் ஜீன்ஸ் பேன்ட், கையில் ரோலக்ஸ் வாட்ச் சகிதம் ஸ்டைலாக வந்த கழுகாரிடம், ‘‘இடைத்தேர்தல் நிலவரம் எப்படியிருக்கிறது?’’ என்று கேட்டோம். தகவல்களை பரபரவெனக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்