Published:Updated:

மிஸ்டர் கழுகு: கோட்டை முதல் குமரி வரை... கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்... துறைதோறும் கேன்சர்!

பரபரப்பாக உள்ளே நுழைந்த கழுகார், ‘‘ஜூனியர் விகடன் இதழையே ‘ஊழல் ஸ்பெஷல்’ இதழாகக் கொண்டுவந்துள்ளதற்கு வாழ்த்துகள்! நல்ல முயற்சி.நானும் அப்படியான தகவல்களையே இப்போது தருகிறேன்.

துறைதோறும் கேன்சர்!
துறைதோறும் கேன்சர்!