Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி போகிறார் டூருக்கு... முதல்வர் பொறுப்பு யாருக்கு?

கழுகார்

லேசான தூறலில் நனைந்து வந்த கழுகாருக்கு, சுடச்சுட சுக்குக்காபி கொடுத்ததும் உற்சாகமாகி செய்திகளைச் சூடாகக் கொட்ட ஆரம்பித்தார்.

அமித் ஷாவுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ்
அமித் ஷாவுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ்