Published:Updated:

மிஸ்டர் கழுகு: சர்வதேச கவனம் பெற்ற தி.மு.க... கடுகடுப்பில் அமித் ஷா! - அடுத்த குறி யாருக்கு?

கழுகார்

கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, ப.சிதம்பரம் கைதுகுறித்த கவர் ஸ்டோரி சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது. கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்த கழுகார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன்’’ என்றபடி தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.பி-க்கள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.பி-க்கள்