Election bannerElection banner
Published:Updated:

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை..! - ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்

இன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள், சாமானியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்துவருகின்றனர். தேர்தல் நாள் சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரைக்கு