Published:Updated:
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் - ப்ளஸ்/மைனஸ் என்னென்ன? #VikatanPhotoCards
சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காகப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ள முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?
























