Published:Updated:

``பிரதமர் மோடி மக்களின் நலனை உறுதிசெய்ய இரவு பகலாக உழைக்கிறார்!'' - அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மக்களின் நலனை உறுதிசெய்ய பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தேஷ்பந்து கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட 'மோடி@20: டிரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``நரேந்திர மோடி நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஏனென்றால், அவர் சொல்வதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். பிரதமர் மோடி மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, டெல்லி பா.ஜ.க துணைத்தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.