Published:Updated:

#BREAKING: பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் எவையெவை? - வெளியானது பட்டியல்!

எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என நேற்று நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று முழுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து பா.ம.க 23 தொகுதிகளில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று முழுத் தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னதாக, 171 பேர் கொண்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

பா.ம.க தொகுதிப் பட்டியலை இங்கே காணலாம்:

பா.ம.க தொகுதிப் பட்டியல்
பா.ம.க தொகுதிப் பட்டியல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு