திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த இரண்டாண்டுகளில் தி.மு.க அரசு, மக்கள் நலனுக்காக கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் தி.மு.க-வின் ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த சின்ன சர்வேயில் பங்கெடுத்து... உங்கள் கருத்தைப் வெளிப்படுத்துங்கள்!