ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

TWITTER

LAKSHMANAN_KL

சி.டி.ரவி: ஒருகாலத்தில், தி.மு.க-வை ‘பொறந்த வீடு’ன்னும், காங்கிரஸை ‘புகுந்து வீடு’ன்னும் சொன்ன நீங்க... இப்ப, பா.ஜ.க-வை என்னன்னு சொல்வீங்க?

குஷ்பு: என்னத்தைச் சொல்றது... ‘வாடகை வீடு’ன்னுதான் சொல்லணும்..!

@saravankavi

சி.டி.ரவி: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையேற்றம் எங்கள் வெற்றியை பாதிக்காது!

குஷ்பு: எம்.எ.ல்.ஏ-க்களைத்தானே வாங்கப்போறோம்... அதுக்கும் இந்த விலையேற்றத்துக்கும் சம்பந்தமில்லைதான்.

@absivam

சி.டி.ரவி: தமிழக சட்டசபையை பா.ஜ.க-வினர் அலங்கரிப்பார்கள்!

குஷ்பு: எப்படி... டெக்கரேஷன் கான்ட்ராக்ட் எடுக்கப்போறோமா?

@RavindranRasu

சி.டி.ரவி: மோடியைத் திட்டிப் பேசி, உதாசீனப்படுத்தியவர்களெல்லாம்... இன்று பா.ஜ.க-வில் இணைந்து வருகிறார்கள்!

குஷ்பு (மைண்ட் வாய்ஸ்): நம்மைத்தான் சொல்றாரோ..?

@balasubramni1

குஷ்பு: தமிழ்நாட்டில் தாமரை மலர ஏதாவது ஒரு மந்திரம் சொல்லுங்கள்...

சி.டி.ரவி: அண்டாகா கசம்... அ.தி.மு.க அமித் ஷா வசம்... தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்திடு சீஸேம்!

FACEBOOK

Hariharan Evergreen

சி.டி.ரவி: பெட்ரோல், டீசல் விலைக்குக் காரணம் பேய், பிசாசுகள்...

குஷ்பு: அரண்மனை-4-க்கு ஸ்கிரிப்ட் ரெடி... 3-வது பார்ட் முடிஞ்சவுடனே அடுத்தது பண்ணிடலாம்!

Ambai Deva

குஷ்பு: அரசியல்ல நம்ம எதிரி யார் ரவி சார்?

சி.டி.ரவி: வேற யாரு... நோட்டாதான்!”

பெ.பச்சையப்பன் கம்பம்

சி.டி.ரவி: நீங்க ஏன் கமல் கட்சியில சேரல..?

குஷ்பு: நான் எந்தெந்த இடத்துல நடிக்கிறேன்னு கண்டுபிடிச்சிடுவாரே..!

துடுப்பதி வெங்கண்ணா வி.சி.கிருஷ்ணரத்னம்

சி.டி.ரவி: குஷ்பு மேடம்... நீங்கதான் அதிகமாகக் கட்சி தாவிய ஆள்னு இதுவரை ரெக்கார்டு இருந்துச்சு. ஆனா, பழ.கருப்பையா உங்க ரெக்கார்டை இப்ப முறியடிச்சுட்டார்!

Vaira Bala

குஷ்பு மைண்ட் வாய்ஸ்: ஐயோ பாவம். சின்ன வயசா வேற இருக்கார்...

எலெக்ஷன் ரிசல்ட்டை எப்படி தாங்கப்போறாரோ!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan