ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Sanjeevi Bharathi

கே.எஸ்.அழகிரி: கதர் கட்சிங்கிற பேரை... `கதறிய’ கட்சினு சொல்லவெச்சுட்டீங்களே?!

துரைமுருகன்: ஹா... ஹா... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!

Manivannan Saravanan

துரைமுருகன்: உங்க பேரை முதல்ல மாத்துங்க... `அழகிரி’ன்னா தலைவருக்கு உள்ளூர கொஞ்சம் அச்சம்..!

VKarthik

துரைமுருகன்: அழுது ‘அனுதாபச் சீட்டு’ வாங்கினா மட்டும் பத்தாது... அழுது ‘அனுதாப ஓட்டு’ வாங்கவும் தெரியணும்... புரியுதுங்களா..?

Kundumani

துரைமுருகன்: எப்படி கடைசியில 25-க்கு ஒப்புக்கிட்டீங்க?

அழகிரி: கலைஞர் மாதிரி `இதயத்துல இடம் தர்றோம்’னு சொல்லிட்டீங்கன்னா... அதான்!”

C P Senthil Kumar

அழகிரி: நாங்க கேட்ட எண்ணிக்கையில சீட்தான் தரல... நாங்க கேட்குற தொகுதிகளையாவது தரப் பாருங்க...

துரை: பா.ஜ.க நிக்குற தொகுதிகளை மட்டும் கேட்டுடாதீங்க... ஈசியா ஜெயிக்குற தொகுதிகள்னு ஏற்கெனவே அதுக்கு ஏகப்பட்ட டிமாண்டு!

Balu

துரைமுருகன்: அதெப்படி `200 சீட்டில் போட்டியிடும் காலம் வரும்’னு பேசினீங்க?

அழகிரி: சரத்குமார் கட்சிக்கு 40 சீட் கிடைக்கும்போது, எங்களுக்கு 200 சீட் கிடைக்காதா?

Laks Veni

கே.எஸ்.அழகிரி: தேர்தல் முடிஞ்ச பிறகு ‘கூடா நட்பு கேடா முடியும்’னு சொல்லிட மாட்டீங்களே?!

துரைமுருகன்: சேச்சே... அப்படில்லாம் சொல்ல மாட்டோம்... ‘கேடா நட்பு கூடா முடியும்’னு தலைவர் அவர் ‘பாணியில’ சொல்வாரு!”

TWITTER

@RavindranRasu

துரைமுருகன்: இந்த தடவையாவது ராகுல் தமிழ்நாட்டில் பிரசாரம் பண்ணும்போது, உங்க ஆளுங்க ஒழுங்கா மொழிபெயர்ப்பாங்களா?

கே.எஸ்.அழகிரி: முதல்ல உங்க தலைவர் பேசற தமிழுக்கு... தமிழில் மொழிபெயர்க்க ஒரு நல்ல ஆளாப் பாத்துப் போடுங்க!

@LAKSHMANAN_KL

``அடுத்த முறையாவது கொஞ்சம் கூடுதலா சீட் ஒதுக்குவீங்களா அண்ணே?!”

“மொத்தமா ‘ஒதுக்கிட்டா’ போச்சு!”

@RajaAnvar

அழகிரி: கையவெச்சு டாட்டா காட்டலாம். ஆனா, கைக்கே ‘டாட்டா’ காமிச்சா என்ன பண்றது சொல்லுங்க..?

@RamAathiNarayen

துரைமுருகன்: எப்படி உங்களுக்குப் பொசுக்குனு கண்ணீர் வந்துச்சு?

கே.எஸ்.அழகிரி: நீங்க கொடுக்குற சீட்டுகளைவெச்சு எப்படி எல்லா கோஷ்டிகளையும் திருப்திப்படுத்துறதுன்னு நினைச்சுப் பார்த்தேன்... அவ்ளோதான்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan