ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

FACEBOOK

எஸ்.சேக் சிக்கந்தர்

ஓபிஎஸ்: நான் ‘கேக்’காமலேயே இப்படி எல்லா விஷயத்திலும் நீங்க குடுத்துட்டா... நான் ஏன் தர்மயுத்தம் ஆரம்பிக்கப் போறேன்!?

Ambai Deva

ஓ.பி.எஸ்: கேக் வெட்டுறதை நிறுத்துங்க!

எடப்பாடி: ஏன்?

ஓ.பி.எஸ்: எங்களைக் கேக்காம எப்படி வெட்டலாம்னு டெல்லியிலருந்து போன் வருது!

Balu

எடப்பாடி: போடியில் ஜெயித்தால், மோடியே உங்களுக்கு கேக் வெட்டுவார்..!

பன்னீர்: உங்க தங்க மனசு எனக்குப் புரியுது... தங்க தமிழ்ச்செல்வனுக்குப் புரியலையே..?!

TWITTER

@krishmaggi

ஓ.பி.எஸ்: நான்தான் அம்மாவின் செல்லப்பிள்ளை... ‘கேக்’ எனக்குத்தான்!

இ.பி.எஸ்: நான்தான் மூத்தபிள்ளை... எனவே, ‘கேக்’ எனக்குத்தான்!

@San8416

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: தொகுதி பிரிக்கிறதுல வேணா நான் ஏமாந்துருக்கலாம். ஆனா, கேக் பிரிக்கிறதுல என்னை யாரும் ஏமாத்த முடியாது!

@Vkarthik_puthur

ஓ.பி.எஸ்: மக்களுக்கு ஒரு வருடத்துக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம்னு சொல்றீங்களே... இதெல்லாம் சாத்தியமா முதல்வரே?

இ.பி.எஸ்: உங்களுக்கு இப்ப ‘கேக்’ கொடுக்கிற மாதிரி... ஜெயிச்சு வந்த பிறகு அவங்களுக்கு அல்வா கொடுக்கப்போறேன்... அவ்வளவுதான்!

@vrsuba

ஓ.பி.எஸ்: இந்த சென்னை மாநகரிலேயே... ஏன் இந்த வேர்ல்டுலேயே... ஃபோர்க்ல கேக்கு வெட்டிய முதல் முதல்வர் எடப்பாடிதான்!

@LAKSHMANAN_KL

ஓ.பி.எஸ்: 234..!

இ.பி.எஸ்: அப்ப... அத்தனை தொகுதிகளிலும் நாமதான் ஜெயிக்கப்போறோமா அண்ணே?!

ஓ.பி.எஸ்: ஹையோ... ஹையோ... அது என்னோட சுகர் லெவல்... கேக் சாப்பிடலாமா வேணாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் சாமி!

@kayathaisathya

“சின்னம்மாவுக்குச் சின்ன பீஸாவது அனுப்பிவைப்போமா?”

@Mujahith8891

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: ம்... ம்... பங்கப் பிரி... பங்கப் பிரி!

@LAKSHMANAN_KL

ஓ.பி.எஸ்: கேக் கட் பண்ணுறீங்களே, என்ன விசேஷம் சாமி?!

இ.பி.எஸ்: ஒரு விவசாயியா நாலு வருஷம் நல்ல ‘அறுவடை’ பண்ணியிருக்கேன்... அதைக் கொண்டாடத்தான் பன்னீர் அண்ணே!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan