ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS@AdhiraiY
``மோடி ஜி... இந்தாங்க விருத்தாசலம் மண்ணு... இதுலயும் பொம்மை செய்ய ஏற்பாடு பண்ணுங்க.’’
@parveenyunus
``ஊர்ல நாலஞ்சு மச்சினன் இருக்கிறவன்லாம் சந்தோஷமா இருக்கான்... ஒரே ஒரு மச்சினனைவெச்சுக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... ஐய்யய்யோவ்!’’
@RajaAnvar_
``மண்ண அள்ளிப்போட நெனைச்சா விதைங்க மேல போடுங்கய்யா... விவசாயிங்க மேல போடாதீங்க.’’
@RajaAnvar_
``இந்த நாட்டு மண்ணைக்கூட விட்டுவெக்காம எல்லாத்தையும் வித்துட்டீங்களேய்யா!’’
@RajaAnvar_
``மண்ணுல கண்ணுபட்டாலும்,
கண்ணுல மண்ணுபட்டாலும்
சேதம் நமக்குத்தான்!’’
@IamUzhavan `
`எங்க ஊரு ஆத்துல அழகரைக்கூட இறங்கவிடாம பண்ணிட்டியே கொரோனா... நீ நாசமாத்தான் போவ...’’
Ambai Deva
``இந்த மண்ணை நம்பலாம். ஆனா மச்சானையும், கூட்டணிக் கட்சிகளையும் ஒரு நாளும் நம்ப முடியாது.’’
Ambai Deva
``கூட்டணி அமையாததற்குக் காரணம் அ.தி.மு.க-வா, இல்லை என் குடும்பமான்னு இந்த மண்ணு மேல சத்தியமா எனக்குத் தெரியலை!’’
Balu
``அறிவாலயம் தி.மு.க-வும், அண்ணா தி.மு.க-வும் ஒண்ணு... இதை அறியாதவன் வாயிலே மண்ணு!’’
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan