Published:Updated:

போட்டோதாக்கு

பொன்னார், மோடி
பிரீமியம் ஸ்டோரி
பொன்னார், மோடி

நான் நாடாளுமன்றத் தேர்தல்லயே தோல்வியடைஞ்சுருக்கேன். கொஞ்சம் ஞாபகத்துலவெச்சு, பாத்து செய்யுங்க ஜி!

போட்டோதாக்கு

நான் நாடாளுமன்றத் தேர்தல்லயே தோல்வியடைஞ்சுருக்கேன். கொஞ்சம் ஞாபகத்துலவெச்சு, பாத்து செய்யுங்க ஜி!

Published:Updated:
பொன்னார், மோடி
பிரீமியம் ஸ்டோரி
பொன்னார், மோடி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோதாக்கு

FACEBOOK

துடுப்பதி வெங்கண்ணா

பொன்னார்: தாடி வளர ஒரு ஐடியா சொல்லுங்க ஜி!

மோடி: எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது!

VKarthik

மோடி: இந்திய கலாசாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா!

பொன்னார்: மதிப்பிட முடிஞ்சிருந்தாத்தான் அதுக்கும் ஜி.எஸ்.டி போட்டிருப்பீங்களே ஜி!

Laks Veni

பொன்னார்: இப்படியே பெட்ரோல், டீசல் விலையை ஏத்திக்கிட்டே போனீங்கன்னா... அடுத்த ஒலிம்பிக்கில் சைக்கிளிங்கில் நமக்கு தங்கப் பதக்கம் உறுதி ஜி!

Balamurugan

பொன்னார்: சட்டசபைத் தேர்தல்ல தோல்வியடைஞ்ச எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி கொடுத்திருக்கீங்க. நான் நாடாளுமன்றத் தேர்தல்லயே தோல்வியடைஞ்சுருக்கேன். கொஞ்சம் ஞாபகத்துலவெச்சு, பாத்து செய்யுங்க ஜி!

Ambai Deva

மோடி: தமிழ் நாட்டில் கொரோனா எப்படி இருக்கு?

பொன்னார்: கொரோனா இருந்தாலும் இல்லாட்டியும் இங்கே மக்கள் நம்மை தனிமைப்படுத்தித்தான் வெச்சிருக்காங்க ஜி!

பெ.பச்சையப்பன் கம்பம்

மோடி: பொன்னார் ஜி... கொஞ்சம் சத்தமாப் பேசுங்க... இங்கேயும் ஒட்டுக்கேட்க வெக்காதீங்க!

TWITTER

@LAKSHMANAN_KL

பொன்னார்: உங்க எனர்ஜியோட சீக்ரெட் என்ன ஜி?

மோடி: சீக்ரெட் கேக்குறதுதான் என்னோட எனர்ஜி பொன்னார் ஜி!

@Kirachand4

பொன்னார்: மேக்கேதாட்டு விவகாரத்தில் அண்ணாமலை, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்கிறாரே ஜி?

மோடி: அண்ணாமலை, பசவராஜ் பொம்மை இருவருமே என்னுடைய ‘பொம்மலாட்ட பொம்மைகள்’தானே ஜி?!

@LAKSHMANAN_KL

பொன்னார்: 6-வது அலை வரும்போது, தாடி தரையைத் தொட்டுடும் போலிருக்கே ஜி?

@shanmug50545515

பொன்னார்: உழவுத் தொழிலுக்கு நிந்தனை செய்வோம். உளவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம். இதுதானே ஜி நம்ம கொள்கை?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism