Published:Updated:

போட்டோ தாக்கு

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

தாமரை மலர்ந்தே தீரும்’னு நாம பொய் சொல்ற மாதிரியே... ‘நீட்-டை ஒழித்தே தீருவோம்’னு தி.மு.க-வும்...

போட்டோ தாக்கு

தாமரை மலர்ந்தே தீரும்’னு நாம பொய் சொல்ற மாதிரியே... ‘நீட்-டை ஒழித்தே தீருவோம்’னு தி.மு.க-வும்...

Published:Updated:
ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Laks Veni

“கால் மேல கால் போட்டு கெத்தா வாழணும்னா... எக்காரணம் கொண்டும் வீடியோ கால்ல மட்டும் பேசவே கூடாது தம்பி!”

Sathia Moorthi

“நானா இருந்தா வீடியோவில் இருக்குறது நான் இல்லை... என் ‘அட்மின்’னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேன்!”

Raja Gopal

“என்னங்க சிரிப்பு?”

“சாரணர் தேர்தல்ல தொடங்கி, சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் தோத்துப்போய் நிக்கிறேன். தோல்வி அனுபவங்களைக் கணக்கிலெடுத்தா... கட்சி எனக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்க வேண்டியிருக்குமே... அதை நினைச்சாத்தான் சிரிப்பை அடக்க முடியலை!”

Rajasingh Jeyakumar

“கட்சி மீட்டிங்கைவிட பிரஸ் மீட்டுக்குக் கூட்டம் அதிகமாக வருவதால், இனி பிரஸ் மீட்டிலேயே கட்சியின் கொள்கைகள் சொல்லப்படும் என்பதை...”

Mohamed Humayoon

“ `தாமரை மலர்ந்தே தீரும்’னு நாம பொய் சொல்ற மாதிரியே... ‘நீட்-டை ஒழித்தே தீருவோம்’னு தி.மு.க-வும் பொய் சொல்லுது பார்த்தீங்களா?”

Ramachandran Packya

“2024 தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும்னு அண்ணாமலை சொல்றாரே தலைவரே!”

“அந்த காமெடியை நெனச்சுத்தான் இன்னும் நான் சிரிச்சுக்கிட்டிருக்கேன்!”

Ambai Deva

“உள்ளாட்சித் தேர்தலுக்கு நான் என்ன பண்ணணும்னு மேலிடத்தில் கேட்டேன்!”

“என்ன சொன்னாங்க ஜி?”

“தேர்தல் முடியும் வரை சாப்பிட மட்டும் வாயைத் திறந்தா போதும்னு சொல்லிட்டாங்க!”

TWITTER

@parveenyunus

“வீட்டுக்கு இன்டீரியர் ஒர்க் பண்ணிட்டீங்களா?”

“உள்ளாட்சித் தேர்தல் வருதுல்ல... பார்த்துக்கலாம்!”

@IamUzhavan

“எனக்கு மந்திரி பதவி கொடுத்துட்டா... “ராஜா மந்திரி ஆகிட்டார்”னு சொல்லுவீங்க. எனக்கு இந்த டீ புரொமோஷனே வேணாங்குறேன்!”

@NedumaranJ

“எப்படி அடுத்தடுத்து தோல்வியடைஞ்சாலும் உங்களால சிரிக்க முடியுதுன்னு கேட்குறாங்க... தோக்குறது என் அட்மின்னு நினைச்சுக்குவேன்!”

@IamUzhavan

“ஒரு அழகான வீடு... சிறுநீர்ப் பாசன மாடித்தோட்டம். ஒரு மனுசனுக்கு வேறென்ன சார் வேணும்!?”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan