Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ராகுல் வந்திருக்கிற நேரத்துலயாவது கோஷ்டிப்பூசல்கள், அடிதடிகள் இல்லாம பார்த்துக்கலாம்ல?

போட்டோ தாக்கு

ராகுல் வந்திருக்கிற நேரத்துலயாவது கோஷ்டிப்பூசல்கள், அடிதடிகள் இல்லாம பார்த்துக்கலாம்ல?

Published:Updated:
போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Raja Gopal

ராகுல்: எதுக்குங்க அழகிரி, இப்படிக் கோபப்பட்டு எழுந்துட்டீங்க?

அழகிரி: பின்னே என்னங்க தலைவரே... ‘ராகுலை பிரதமராக்குவேன்’னு அறிவிச்ச கையோட, ‘பகல் கனவுகளும் அதன் பலன்களும்’ங்கிற புத்தகத்தை உங்களுக்குப் பரிசா கொடுத்து எகத்தாளம் பண்றாங்க!

Ambai Deva

ஸ்டாலின்: ஏங்க... ராகுல் வந்திருக்கிற நேரத்துலயாவது கோஷ்டிப்பூசல்கள், அடிதடிகள் இல்லாம பார்த்துக்கலாம்ல?

அழகிரி: காங்கிரஸ் கட்சியோட பாரம்பர்யத்தைச் சிதைக்கக் கூடாதுன்னு அவரே சொல்லியிருக்காரு. அதான்..!

VKarthik

ராகுல் மைண்ட் வாய்ஸ்: காளான் பிரியாணி ரெடியாச்சா இல்லையா..? அதைப் பத்தி யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்களே!

Jiya Sen

ஸ்டாலின்: எதுக்காக உங்க தலைவர் மூட் அவுட்டா இருக்கார்?

அழகிரி: ‘தமிழக காங்கிரஸில் நீங்க எந்த கோஷ்டி ராகுல் ஜி?’னு அவர்கிட்ட கேட்டுத் தொலைச்சுட்டேன்!

Pechiappan Pechiappan

ராகுல் மைண்ட் வாய்ஸ்: இவங்க ரெண்டு பேரும் சண்டைபோட்டு கடைசியில ‘இந்தி தெரியாது போடா’ன்னு சொல்லிருவாங்களோ?!

TWITTER

@LAKSHMANAN_KL

கே.எஸ்.அழகிரி: ஸ்டாலின் ஜி... உங்களுக்குப் பிடிக்கலைங்கிறதுக்காக இந்த வயசுல என் பெயரை மாத்தச் சொல்றதெல்லாம் டூ மச்!

@balasubramni1

ஸ்டாலின்: பிரசாரக் கூட்டத்துல உங்க தொண்டர்களையே காணோம். நான் கிளம்புறேன்...

கே.ஏஸ்.அழகிரி: மேடைக்குப் பின்னாடிதான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. பொறுங்க போய்க் கூட்டிட்டு வர்றேன்!

@balasubramni1

ஸ்டாலின்: உதயநிதியின் அடுத்த படத்துக்கு ஷூட்டிங் பண்ண, ஆட்களே இல்லாத ஒரு பில்டிங் வேணும். கிடைக்குமா?

அழகிரி: எங்க கட்சி ஆபீஸையே எடுத்துக்கலாமே!

@Vkarthik_puthur

கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் சின்னம் ‘கை’தான். ஆனா, காங்கிரஸ் ‘கை’யில ஒண்ணும் இல்லை!

@LAKSHMANAN_KL

கே.எஸ்.அழகிரி: ‘மறுபடியும் காங்கிரஸில் வந்து சேர்ந்துக்கலாமா’னு குஷ்பு கேட்கிறாங்க ஸ்டாலின் ஜி?

ஸ்டாலின்: அது எப்படி... ரொட்டேஷன்படி தி.மு.க-வுக்குத்தானே வரணும்..?!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan