Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

அட திரும்பிப் பாக்காதீங்க... அந்தப் பக்கம் மீடியாக்காரங்க நிக்குறாங்க... கேள்வியா கேப்பாய்ங்க..

போட்டோ தாக்கு

அட திரும்பிப் பாக்காதீங்க... அந்தப் பக்கம் மீடியாக்காரங்க நிக்குறாங்க... கேள்வியா கேப்பாய்ங்க..

Published:Updated:
போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

TWITTER

@Vkarthik_puthur

``மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா...

உன்னுயிராய் நானிருக்க... என்னுயிராய் நீ இருக்க... மன்னவா... மன்னவா! ’’

@chennappan10

யோகி: என்ன பண்றோம் ஜி?

மோடி: நம்ம முகத்துல நிழலாடுற சோகத்தை போட்டோகிராபர்களுக்குக் காட்டக் கூடாதுன்னு, திரும்பி நின்னு போட்டோ ஷீட் பண்றோம் ஜி!

@nellaiyan88

யோகி: என்ன தல... கால இழுத்து இழுத்து நடக்குறீங்க... இந்த வாட்டி அடி கொஞ்சம் ஓவரோ?

@kamalan_97

``அட திரும்பிப் பாக்காதீங்க... அந்தப் பக்கம் மீடியாக்காரங்க நிக்குறாங்க... கேள்வியா கேப்பாய்ங்க... நாம யாரையும் பார்க்காத மாதிரி இந்தப் பக்கமா போயிடுவோம்!’’

@saravankavi

``அந்த டி.வி நிகழ்ச்சியிலதான் உங்க பேரையே சொல்லலையே... பிறகு எப்படி உங்களைவெச்சுத்தான் காமெடி பண்றாங்கன்னு அண்ணாமலை கண்டுபிடிச்சாரு?’’

``உங்களுக்குத் தெரியாதா... நமக்கு எதிரிகள் வெளியில இல்லை ஜி!’’

@LAKSHMANAN_KL

``யோகி... உ.பி தேர்தல்ல நம்ம ஆட்சிக்கு ‘போகி’ கொண்டாடிடுவாங்களோ..?!’’

@Srini_EP

`‘உன்னோடே நானிருந்து செய்யும் சம்பவங்கள் பயங்கரமானவையாக இருக்கும்!’’

@Bekku04620190

பின்னணியில் பாடல் ஒலிக்கிறது: ‘எங்கே செல்லும் இந்தப் பாதை... யாரோ யாரோ அறிவார்?’

@Vkarthik_puthur

மோடி: உங்க மனசுக்குள்ள இருக்கிற மரண பீதி, என் கண்ணுக்குக் கண்ணாடி மாதிரி அப்படியே தெரியுது... அதே பீதி எங்கிட்டையும் ஹெவியா இருக்கத்தான் செய்யுது... அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம நாம அரசியல் பண்ணணும்... புரிஞ்சுதா... அவ்வ்வ்?!

FACEBOOK

பார்த்தசாரதி

மோடி: உ.பி-ல நம்ம அடுத்த திட்டம் என்ன ஜி?

யோகி: பசுக்களுக்கு பப்ளிக் டாய்லெட் கட்டுறோம்!

மோடி: அப்பிடிப் போடுங்க... சூப்பர் ஜி!

Mohamed Humayoon

மோடி: ஒருவேளை நீங்க தோத்துட்டா..?

யோகி: ‘ஆதித்ய நாத்துக்கும் அடி சறுக்கும்’னு சொல்லிச் சமாளிக்கவேண்டியதுதான்!

ராம்ஆதிநாராயணன்

யோகி: நாம ஏன் திரும்பிப்போறோம் ஜி?

மோடி: திடீர்னு திரும்பிப்போகச் சொன்னா கஷ்டமா இருக்கும்ல... அதான் பழகுறோம்!

தாரை செ.ஆசைத்தம்பி

மோடி: என்ன யோகி... கட்சி ஆபீஸைச் சுத்தப்படுத்தச் சொன்னா... நீங்க கட்சியவே ‘சுத்தப்’படுத்தி வெச்சுருக்கீங்க!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism