Published:Updated:

`தெர்மாகோல் விஞ்ஞானி டு அயோத்தி பரதன்' வரை அரசியல்வாதிகளின் அதிரிபுதிரி ஸ்டேட்மென்ட்ஸ்!

அரசியல் தலைவர்கள்
அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்களின் சமீபத்திய நச்சு ஸ்டேட்மென்ட்ஸ்...

``என்னை அனைவரும் `தெர்மாகோல் விஞ்ஞானி’ எனக் கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்குத் தோன்றியது அல்ல. பொறியாளர்கள், ஆட்சியாளர்கள்தான் கூறினர்கள்.'' - செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
``ராயபுரத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக யார் நின்றாலும் இறுதியில் மூச்சு பேச்சு இல்லாத நிலை ஏற்படும்.'' - ஜெயக்குமார்
``எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக நாம் செல்கிறோம் என்பதல்ல, சரியான திசையில் செல்கிறோமா என்பது முக்கியம்.'' - மோடி
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
``மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல.'' - ஸ்டாலின்
``அரசுத்துறை வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்.'' - நிதின் கட்கரி
ஸ்டாலின்
ஸ்டாலின்
``அயோத்தி, பரதன் எனச் சொன்னால்தான் பா.ஜ.க-வுக்குப் புரியும் என்பதற்காக இப்படி ஏமாற்றி விளம்பரம் செய்கிறார் ஓ.பி.எஸ்.'' - ஸ்டாலின்
``கேரளாவில் பா.ஜ.க ஆட்சியை மலரச் செய்வதே என் நோக்கம். தலைமை விரும்பினால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன்'' - மெட்ரோ மேன் ஶ்ரீதரன்
மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
``அதிமுக-வில் சாதியைவைத்து, எப்போதும் பிரசாரத்தைக் கையில் எடுத்தது இல்லை.'' - மாஃபா பாண்டியராஜன்
`கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தி.மு.க-விடம் இருந்து ரூ.10 கோடி பெற்றோம் என்பது உண்மைதான்'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பிரேமலதா
பிரேமலதா
``எங்களுக்கு மனம் இருக்கு. அதனால், பணம் தானா வருது.'' - பிரேமலதா
அடுத்த கட்டுரைக்கு