Election bannerElection banner
Published:Updated:

ஓ.பி.எஸ் பையனுக்கு சீட்... அ.தி.மு.க வேட்பாளர் உத்தேசப் பட்டியல்?! #TNElection2021

அ.தி.மு.க
அ.தி.மு.க

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்து வைத்திருக்கும் வேட்பாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் வரவே, முதல்வர் எடப்பாடி கடிந்துகொண்டதாக அ.தி.மு.க வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

முதற்கட்டமாக நேற்று ஆறு வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க. தொடர்ந்து இன்றும் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்து வைத்திருக்கும் வேட்பாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் வரவே, முதல்வர் எடப்பாடி கடிந்துகொண்டதாக அ.தி.மு.க வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

இந்தநிலையில், அ.தி.மு.க தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் பட்டியல் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில், அ.தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள் பலரின் பெயரும் இடம்பெற்றுள்ளன. தவிர, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீபுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முதற்கட்டமாக 20 வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் படியலை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.

சசிகலா முடிவு; பா.ஜ.க பகை...  கறார் காட்டிய அ.தி.மு.க! - திரிசங்கு நிலையில் தினகரன்

1. அண்ணா நகர் - கோகுல இந்திரா

2. தி.நகர் - சத்யா

3. ஆலந்தூர் - பா.வளர்மதி

4. மயிலாப்பூர் - மைத்ரேயன்

5.வேளச்சேரி - அசோக்

6. கம்பம் - ஜெயபிரதீப்

7.தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

8. குமாரபாளையம் - தங்கமணி

9. திருப்பத்தூர் (வேலூர்) - கே.சி.வீரமணி

10.காரைக்குடி - பி.ஆர்.செந்தில்நாதன்

11.ராமநாதபுரம் - முனுசாமி

12 பொள்ளாச்சி - .பொள்ளாச்சி ஜெயராமன்

13.மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ

14. மதுரை வடக்கு - ராஜன் செல்லப்பா

15. திருமங்கலம் - ஆர்.பி.உதயக்குமார்

அ.தி.மு.க
அ.தி.மு.க

16. புதுக்கோட்டை - விஜயபாஸ்கர்

17. சிவகங்கை - பாஸ்கரன் அம்பலம்

18.திருமயம் - வைரமுத்து

19. ஆவடி - மாஃபா பாண்டியராஜன்

20. மதுரவாயல் - பெஞ்சமின்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு