Published:Updated:

சீமான் புஹாஹாஹா...

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

என்ன பேசினாலும் இவன் கேட்டுக்குவான்போலன்னு நினைச்சிடக் கூடாதுல்ல... அதுக்குத்தான் அப்பப்ப கோவப்படுறது!

பத்தாண்டுகளுக்கு முன்பாகத் தன்னுடைய ஆவேசப் பேச்சால், தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சிகரமான புதிய அரசியல் வரவாக அறியப்பட்டவர் சீமான். இப்போது, தனது ஃபான்டஸி கதைகளால், திடுக்கிடும் அடுக்குமொழி வசனங்களால், பல்வேறு விதமான உடல்மொழியில் அவர் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்களால் நெட்டிஷன்களுக்குத் தீனிபோடும் கன்டென்ட் டோனராகியிருக்கிறார். மேடைகளிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பல்வேறு காலகட்டங்களில் சீமான் அளித்த ஸ்டேட்மென்ட்ஸ் இங்கே...

(குறிப்பு: தேவையான இடங்களில் அவரின் டிரேட்மார்க்கான ‘புஹாஹாஹா’ சிரிப்போடு சேர்த்துப் படித்துக்கொள்ளவும்)

சீமான் புஹாஹாஹா...
சீமான் புஹாஹாஹா...