Published:Updated:

``சென்னையை குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்காங்க!'' - மு.க.ஸ்டாலின்

மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், ``சென்னையை குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்காங்க!'' என்றார்.