* எதிர்க்கட்சிகளின் இடையறா பொய்ப் பிரசாரத்துக்கு மாறாக, கொரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6% ஆகக் குறைந்துள்ளது! - எடப்பாடி பழனிசாமி

* காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 நீக்கியதை மாற்றி அமைக்கும்படி பிரதமர் மோடியிடம் கேட்க மாட்டேன்... அது முட்டாள்தனம்! - உமர் அப்துல்லா

* கேள்வி நேரத்தை நிறுத்திவைக்கும் பா.ஜ.க அரசின் முடிவு ஒரு செய்தியைச் சொல்கிறது... தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்குக் கூட அரசாங்கத்தைக் கேள்வி கேட்க உரிமை இல்லை! - கனிமொழி

* டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்! - எல்.முருகன்

* கல்வியைச் சிதைத்து, வன்முறையை வளர்க்கும் ‘பப்ஜி’ செயலி தடைசெய்யப் பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப்படுவார்கள்! - ராமதாஸ்

* PM CARES FUND - கணக்குக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட ஏன் பயப்படுகிறீர்கள்? - ப.சிதம்பரம்

* கொரோனா பேரிடர் காலகட்டத்தில், சுங்கக் கட்டண உயர்வை அமல்படுத்தி யிருப்பது மக்களை மேலும் வேதனைப்படுத்தும்! - டி.டி.வி.தினகரன்

* இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்! - பிரேமலதா விஜயகாந்த்