Published:Updated:

``இந்தித் திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது'' - அண்ணாமலை

அண்ணாமலை

``தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சண்டையை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறார்“ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இந்தித் திணிப்பை தமிழக பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. உங்கள் வேலைக்கு இந்தி தேவை என்றால் இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய கருத்தை வரவேற்கிறோம். மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சண்டையை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறார்'' என்றார்.

முழுமையான பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism