Published:Updated:

Tamil News Daily: `பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - காவல்துறை நடவடிக்கை

யூடியூபர் மதன்
யூடியூபர் மதன்

06-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Jul 2021 10 AM

`பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

மதன்
மதன்

ஆன்லைன் விளையாட்டு மூலம், ஆபாசப் பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் `பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு