Published:Updated:
உச்சத்தில் மோதல்... உடையும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி? என்ன நடக்கிறது? | The Imperfect Show 24/7/2020
புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு... அ .தி.மு.க போராட்டம்!
ஓ.பி.எஸ் கண்டன ட்வீட்... தலைவர்கள் சிலையை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பின்னணி?
ஜுலை 27-ம் தேதி தி.மு.க அனைத்துக் கட்சி கூட்டம்!