Published:Updated:

நெ.து.சுந்தர வடிவேலு: மதிய உணவுத் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியவர் இவர்தான்! | The Legend

நெ.து.சுந்தர வடிவேலு

மதிய உணவுத் திட்டம் முதல் முதியோர் கல்வித்திட்டம் வரை நெ.து.சுந்தர வடிவேலு நிறைவேற்றிய கனவுகள்தான் இன்று தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே எழுத்தறிவிலும் கல்வி மேம்பாட்டிலும் தமிழ்நாடு தனிச்சிறப்புடன் விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் காமராஜர். அந்த காமராஜரின் வலதுகரமாக இருந்து கல்விப்பணிக்குப் பாடுபட்ட அதிகாரி நெ.து.சுந்தர வடிவேலு. மதிய உணவுத் திட்டம் முதல் முதியோர் கல்வித்திட்டம் வரை நெ.து.சுந்தர வடிவேலு நிறைவேற்றிய கனவுகள்தான் இன்று தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன.

பல சீனியர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தபோதும் அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு சுந்தர வடிவேலுவை காமராஜர் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? சுந்தர வடிவேலுவுக்குத் திருமணம் செய்துவைத்த பெரியார், அதற்கு அவர்போட்ட நிபந்தனை என்ன? மத்திய அரசுப்பணிக்குச் சென்ற நெ.து.சு ஏன் மீண்டும் தமிழகம் திரும்பினார்?

இப்படி பல கேள்விகளுக்கு விடையளித்து ஒரு முக்கியமான ஆளுமையை அறிமுகப்படுத்துகிறது இந்த வீடியோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism