Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘ஆக்டோபஸ்’ அரசியல்! - ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்

பிரேம் டாவின்ஸி

கழுகார் உள்ளே நுழைந்ததும், சூடான இஞ்சி டீயும் மொரமொர பிஸ்கட்டும் கொடுத்து உபசரித்தோம். ரசித்துச் சாப்பிட்டு முடித்தவுடன், விறுவிறுவென தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்

Narendra Modi, Amit Shah
Narendra Modi, Amit Shah