Published:Updated:

‘‘இந்த நிலைக்கு வந்துவிட்டதால் என்னை மிதிக்கிறார்கள்!’’ - மேனகா காந்தி #AppExclusive

Maneka Gandhi
News
Maneka Gandhi
Vikatan

“சஞ்சய் இருந்தபோது என்னை மிகுந்த அன்போடு, மரியாதையோடு நடத்தினார்கள்”

ந்திரா காந்தியின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான மகமது யூனஸ், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் மேனகா காந்தியைக் கிழி கிழியென்று கிழித்திருந்தார். திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட அந்தக் கட்டுரையைப் படித்தவர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; இன்னொரு பக்கம் இதற்கெல்லாம் பிரதமரின் இளைய மருமகளின் பதில் என்னவாக இருக்கும்? யூனஸ்மீது அவதூறு வழக்கு போடுவாரா என்றெல்லாம் கசமுசா!திருமதி மேனகா, சஞ்சய் விசார்மஞ்ச் என்ற தனது அமைப்பை அரசியல் கட்சியாக்கி, தெலுங்கு தேசத்தோடு சேர்ந்து, ஆந்திரத் தேர்தல் களத்தில் குதித்திருந்தார். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இவருடைய வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ‘கிருஷ்ணாவதார’ என்.டி. ராமராவ்காருவிடம் அடைக்கலம் புகுந்திருந்த மேனகாவை, யூனஸின் ஆவேசமான அரசியல் ‘துகிலுரிப்பு’ பாதித்ததா என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நமக்கு ஒரு துடிப்பு!

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP