தமிழக பா.ஜ.க-வின் புதிய மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் 59 மாவட்டத் தலைவர்கள், 20 மாநில செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism