Election bannerElection banner
Published:Updated:

அமமுக கூட்டணியில் தேமுதிக - 60 இடங்களில் போட்டி

தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா
தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா

தேமுதிக - வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஏற்கெனவே அமமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுகின்றனர்

சட்டமான்றத் தேர்தலில் அமமுக தேமுதிக கூட்டணி உறுதியானது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

A

அமமுக தலைமையிலான கூட்டணியில் 60 இடங்களில் தேமுதிக போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேமுதிக - வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஏற்கெனவே அமமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுகின்றனர்

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இங்கே...

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு