Published:Updated:

வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?

ஆ.பழனியப்பன்

ஈழத்தமிழர் பிரச்னை, காவிரி நீர்ப்பங்கீடு, தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் உட்பட ஏராளமான பிரச்னைகளில் தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த வைகோ, மீண்டும் நாடாளுமன்றம் நுழைகிறார் என்றதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

வைகோ
வைகோ