பா.ஜ.க பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் அசராமல் பதிலளித்துவந்த தமிழிசை இப்போது தெலங்கானா ஆளுநராகிவிட்ட சூழலில், தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை சந்தித்துப் பேசினேன்.
பிரீமியம் ஸ்டோரி