Published:Updated:

பகிரங்க மன்னிப்பு கேட்ட ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 9/05/2019

எவன் பார்த்த வேலடா இது 12:24 இன்றைய கீச்சுகள் 12:57 இன்றைய விருது 13:21 தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு - தேர்தல் ஆணையம்!ரஃபேல் விவகாரம். உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் ராகுல்! விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow CREDITS Host - Se.Tha Elangovan & Saran | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Saravana Pandiyan |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy Vikatan App - http://bit.ly/2Sks6FG Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp