Published:Updated:

மோடியை தோப்புக்கரணம் போடச்சொன்ன மம்தா! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/05/2019

எவன் பார்த்த வேலடா இது 11:55 இன்றைய கீச்சுகள் 12:27 இன்றைய விருது 13:00 மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உத்தரவு! என்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும். - மோடிக்கு மம்தா சவால்! விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow CREDITS Host - Se.Tha Elangovan & Saran | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Rajashekaran |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy Vikatan App - http://bit.ly/2Sks6FG Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp