1. உங்கள் பார்வையில் திமுக-வின் ஓராண்டுக்கால ஆட்சி எப்படி?
2. ஓராண்டு ஆட்சி: சட்டம்-ஒழுங்கைக் கையாள்வதில் திமுக அரசு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
3. கொரோனா மற்றும் பேரிடர் காலங்களை எப்படிக் கையாண்டது திமுக அரசு?
4. ஓராண்டில் மத்திய அரசுடனான மாநில அரசின் உறவு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
5. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறாரா?
6. மத்திய அரசிடம், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டாரா ஸ்டாலின்?
7. பழங்குடியின மக்களிடம் ஸ்டாலினின் அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
8. திமுக ஆட்சியில் சாதியப் பாகுபாடுகள்...?
9. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடு...
10. எழுவர் விடுதலை, ஈழத்தமிழர் தொடர்பான விவகாரங்களில் திமுக அரசின் முன்னெடுப்புகள்?
11. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது...
12. திமுக ஆட்சி அமைந்தாலே `மின்வெட்டு’ என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
13. அ.தி.மு.க திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகள்
14. கருணாநிதி ஆட்சியைவிட ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக இருக்கிறதா?
15. இல்லம் தேடி கல்வித் திட்டம், வீடு தேடி மருத்துவம்.... திமுக-வின் புதிய திட்டங்கள்...
16. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது
17. ஒட்டுமொத்த திமுக-வின் ஓராண்டு ஆட்சியின் உங்கள் மதிப்பீடு (10 மதிப்பெண்களுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்)..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism