கொடநாடு கொலை வழக்கு மற்றும் அது தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் தலைப்புச் செய்தி ஆகியிருக்கின்றன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சேர்க்கும் முயற்சியில் ஆளுங்கட்சியின் உள்நோக்கமும் பழிவாங்கும் நடவடிக்கையும் வெளிப்படுகிறது என அ.தி.மு.க தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த மர்மம் குறித்த உண்மை வெளிவர வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.