Published:Updated:

Vikatan Poll Results: "இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது!" - பிரதமர் மோடி... மக்கள் கருத்து?

மோடி
மோடி

இந்தியா மிகவேகமாக முன்னேறி வருகிறது என 'மன் கி பாத்' உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இது குறித்து மக்களின் கருத்து என்ன?

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைத்து 7 வருடங்கள் ஆகின்றன. இது தொடர்பாக தன் 'மன் கி பாத்' உரையில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் தனக்குக் கடிதம் அனுப்புவதாகவும், 70 ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்கு மின்வசதி, சாலை வசதி, வங்கி வசதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்ததாகப் பேசியுள்ளார். இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

மோடி | Vikatan Poll
மோடி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

மோடி | Vikatan Poll
மோடி | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு