Published:Updated:

Vikatan Poll: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடியக் காரணம் என்ன?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

Vikatan Poll: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடியக் காரணம் என்ன?

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்திருக்கிறது. 15 நாள்கள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மத்திய அரசு, பெகாசஸ் விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது. எனினும் அடுத்தடுத்த நாள்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் ஆகஸ்ட் 13 அன்று முடியவேண்டிய மக்களவைக் கூட்டத்தொடர் இரண்டு நாள்களுக்கு முன்பாக நேற்றே முடிந்திருக்கிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு