Published:Updated:

Vikatan Poll Results: மின்தடை இருக்கிறதா?! மக்கள் கருத்து என்ன?

மின்தடை
மின்தடை

Vikatan Poll Results: உங்கள் பகுதியில் மின்தடை இருக்கிறதா என்று மக்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்.

தமிழகத்தில் மீண்டும் மின்தடை அவ்வப்போது நடப்பதாக சமூக வலைதளங்களில் மக்கள் பேச ஆரம்பித்தனர். இது தொடர்பாக விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே மின்தடைகள் ஏற்படுவதாகவும், அறிவிக்கப்படாத மின்தடைகளுக்கு அணில்கள் மின்கம்பத்தில் சுற்றுவதும் காரணம் எனத் தெரிவித்தார். உடனே, நெட்டீசன்கள் வரிசையாக அணில் மீம்ஸ் பகிர்ந்து கலாய்த்தனர். இதனையடுத்து, தற்போது இனி தமிழகத்தில் மின்தடை ஏற்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

"உங்க வீட்டு ஒயர்ல அணில் படுத்திருக்கு!"- அமைச்சர் செந்தில் பாலாஜியும், பவர்கட் பஞ்சாயத்தும்! #Memes
உங்கள் ஏரியாவில் மின்தடை நிகழ்கிறதா என்று மக்களிடம் கேட்டிருந்தோம். விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

மின்தடை | Vikatan Poll
மின்தடை | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

மின்தடை | Vikatan Poll
மின்தடை | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

மின்தடை | Vikatan Poll
மின்தடை | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு