Published:Updated:

Vikatan Poll: அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம்?

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

Vikatan Poll: 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என விரும்புகிறீர்கள்?

இன்னும் 3 வருடத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்குள் இங்கே அரசியல் காட்சிகள் மாறலாம், கூட்டணிகள் மாறலாம். ஆனால், ஆளும் அரசுக்கு எதிராக அணி திரண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு, தற்போதே அடுத்த தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து யோசிக்கத் தொடங்கியிருக்கும்.

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? உங்கள் சாய்ஸ் யார்? கீழே பதிவு செய்யுங்கள்.
வேறொருவர் உங்களின் சாய்ஸ் என்றால் கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு