Published:Updated:

Vikatan Poll: எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

Vikatan Poll: எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?!

தி.மு.க தலைமையிலான ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கட்சியினர், ஆளும் அரசுக்குச் சரியான நேரத்தில் சரியான அறிவுரைகளைத் தரவேண்டும், விமர்சனங்களை முன்வைக்க வேண்டும், ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் இப்படி அனைத்து கட்சிகளும் இணைந்து செயலாற்றுவது என்பது அவசியமானது. மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு அனைத்து கட்சிகளும் இதனைச் செய்திடவேண்டும்.

உங்களைப் பொருத்தவரை எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வின் செயல்பாடு இதுவரை எப்படியிருக்கிறது? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு