Published:Updated:

அப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறதா இந்தியா? #APJAbdulKalam #VikatanPollResults

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

அப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறதா இந்தியா? #APJAbdulKalam #VikatanPollResults

நேற்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள். '2020-ல் இந்தியா வல்லரசு' என்ற கனவைக் கண்ட மனிதர். அவரின் கனவை நோக்கிதான் நாம் இன்று பயணிக்கிறோமா?

விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் இருந்து கிடைத்த பதில்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Abdul Kalam | Vikatan Poll
Abdul Kalam | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Abdul Kalam | Vikatan Poll
Abdul Kalam | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Abdul Kalam | Vikatan Poll
Abdul Kalam | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு