Published:Updated:

"அ.தி.மு.க ஆன்மிக அரசியல்தான் செய்கிறது!"- ராஜேந்திர பாலாஜி... மக்கள் கருத்து? #VikatanPollResults

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

"அ.தி.மு.க ஆன்மிக அரசியலைத்தான் செய்து வருகிறது!" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... உங்கள் கருத்து? #VikatanPollResults

"அ.தி.மு.க ஆன்மிக அரசியலைத்தான் செய்து வருகிறது!" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அ.தி.மு.க ஆன்மிக அரசியலைத்தான் வழிநடத்தி வருகிறது. இங்கே ஆன்மிகம் என்பது ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இறைவன் சார்ந்தது. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். எம்மதமும் எங்களுக்குச் சம்மதம். அ.தி.மு.க ஓர் ஆன்மிக கட்சி. எங்கள் ஆட்சி ஆன்மிக ஆட்சி..." என்று பேசியுள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll
ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll
ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll
ராஜேந்திர பாலாஜி | Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...
அடுத்த கட்டுரைக்கு