Election bannerElection banner
Published:Updated:

Vikatan Poll: சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம்?!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( File Photo )

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம்?! #VikatanPoll

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியுள்ளது. தி.மு.க.வின் வெற்றியைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகப் பேசப்படுபவை கட்சிக்குள் நிகழ்ந்த அதிகாரத்துக்கான யுத்தமும், பா.ஜ.க-வுடனான கூட்டணியும்தான்.

இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம்?
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு