Published:Updated:

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். "2020-21 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ADMK | Vikatan Poll
ADMK | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு