Published:Updated:
பா.ஜ.க-வில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகி தற்போது அரசியலில் பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். அரசியல் ஆர்வம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, தற்சார்பு விவசாயம், ரஜினிக்கு ஆதரவு எனத் தொடர்ந்து லைம்லைட்டில் இருக்கிறார்.
இவரின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள் என விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.